11 
மாவட்ட செய்திகள்

காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.. ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தில் உள்ள மதுரை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி,ஏராளமான பெண் பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துசென்று சாமி தரிசனம் செய்தனர்.

Srini Vasan

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தில் உள்ள மதுரை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி,ஏராளமான பெண் பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துசென்று சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது, திருநங்கைகள் கும்மியடித்தும், நடனமாடியும், வள்ளி, தெய்வானை, அம்மன் உள்ளிட்ட சுவாமிகளின் வேடமணிந்து வழிபட்டனர்.