கள்ளக்குறிச்சி மாவட்டம் மூக்கனூர் கிராமத்தில் பாம்பு கடித்து இரண்டு பெண் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு
இரவில் தங்களது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் 2 குழந்தைகளை தீண்டிய பாம்பு; மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் உயிரிழப்பு, தாய் உயிருக்கு போராட்டம்