சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசினார்..திமுக கூட்டணியில் ஒரு மாநிலங்களவை எம்பி சீட்டு ஒதுக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரை நேரில் சந்தித்து அதற்கு நன்றி தெரிவித்தார்.