வீடு வீடாக கதவை தட்டி உறுப்பினர் சேர்க்கையை திமுக நடத்தி வருவதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை பாரிமுனையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,உங்களை போன்று கமலாலயத்தையோ அல்லது அமித்ஷா வீட்டு கதவையோ தாங்கள் தட்டவில்லை என்று காட்டமாக விமர்சித்தார்.