MDU Festival vibe 
மாவட்ட செய்திகள்

கபாலீஸ்வரி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா பக்தர்களை மகிழ்விக்க பல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமத்தில் கபாலீஸ்வரி அம்மன் கோவிலில், 123ஆம் நவராத்திரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நாள்தோறும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பதோடு, தினமும் பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

Web Team