MDU Vandiyur 
மாவட்ட செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா: தெப்பக்குளத்தில் 1,008 தீபங்கள்

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஆயிரத்து 8 தீபங்கள் ஏற்றப்பட்டது.

Web Team

கார்த்திகை திருநாளை முன்னிட்டு, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஆயிரத்து 8 தீபங்கள் ஏற்றப்பட்டது. மைய மண்டபம் மட்டுமின்றி சுமார் 4 கிலோ மீட்டர் சதுர பரப்பளவு கொண்ட தெப்பக்குளத்தை சுற்றிலும் விளக்கு ஏற்றப்பட்டிருந்த கழுகு பார்வை காட்சி...