KRR CBI Enquiry 
மாவட்ட செய்திகள்

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு - 5 மருத்துவர்கள், 1 காவலர் ஆஜர்

உடற்கூறாய்வு மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தது உள்ளிட்டவை பற்றி விசாரித்ததாக கூறப்படுகிறது.

Web Team

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு தொடர்​பாக ஓய்வுபெற்ற உச்ச நீதி​மன்ற நீதிபதி அஜய் ரஸ்​தோகி தலை​மையி​லான கண்​காணிப்​புக் குழு முன்பு 5 அரசு மருத்துவர்கள் மற்றும் ஒரு காவலர் விசாரணைக்கு ஆஜராகி விளக்​கம் அளித்​தனர். துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உடற்கூறாய்வு மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தது உள்ளிட்டவை பற்றி விசாரித்ததாக கூறப்படுகிறது.