8 
மாவட்ட செய்திகள்

கவரைப்பேட்டை ரயில் விபத்து - சேவை தொடக்கம்.. சீரமைப்பு பணிகளில் தொழிலாளர்கள் மும்முரம்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான பகுதியில், மெயின் பாதையில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான பகுதியில், மெயின் பாதையில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

பொன்னேரி-கவரைப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே எஞ்சிய தண்டவாளங்களில் தொழிலாளர்கள் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.