Coimbatore 
மாவட்ட செய்திகள்

கிலோ கணக்கில் தங்கம் கொள்ளை.. கோவை எஸ்.பி. பரபரப்பு தகவல்

1.25 கிலோ தங்கம் கொள்ளை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது

Web Team

1.25 கிலோ தங்கம் கொள்ளை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,

கோவை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விளக்கம்,

தங்க நகை கொள்ளை தொடர்பாக கேரளா போலீசாரை தொடர்பு கொண்டுள்ளோம் - எஸ்.பி.,

4 முதல் 5 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது - எஸ்.பி.