தமிழகத்தில் புதிய கட்சிகள் உருவாகி பெரிய கட்டமைப்பை உருவாக்கி இருப்பது போல், மாய பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். அதிமுகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர் தவெக-வை மறைமுகமாக விமர்சித்தார்.