46 
மாவட்ட செய்திகள்

வைகை கரைகளில் கருவேல மரங்கள் வெட்டிக் கடத்தல்.. தடுத்தி நிறுத்தி போலீஸாருக்கு தகவல் அளித்த தமாகாவினர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றின் கரைகளை சேதப்படுத்தி, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கருவேல மரங்களை வெட்டிக் கடத்த பயன்படுத்தப்பட்டதாக பொக்லைனை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Srini Vasan

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றின் கரைகளை சேதப்படுத்தி, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கருவேல மரங்களை வெட்டிக் கடத்த பயன்படுத்தப்பட்டதாக பொக்லைனை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நெல்முடிக்கரை வைகை கரையில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருந்த கருவேல மரங்களை 50-க்கும் மேற்பட்டோர் வெட்டி லாரிகளில் கடத்த முயன்றனர்.