லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் உண்டியல் எண்ணல் பக்தர்கள் செலுத்திய ரூ.57 லட்சம் காணிக்கையாக பெறப்பட்டது
அதில், 170 கிராம் தங்கம், 475 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
Web Team
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய 57 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது. அதில், 170 கிராம் தங்கம், 475 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.