sivakumar 
மாவட்ட செய்திகள்

கடைசி இந்த ஒரு வாரம்

சொல்லும்போதே உடைந்த சிவகுமார்

Web Team

புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎமின் உரிமையாளர்களில் ஒருவரான சரவணன் உடல்நலக்குறைவால் காலமானார். 85 வயதான ஏவிஎம் சரவணன் இன்று காலமான நிலையில், அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருது, புதுவை அரசின் பண்பின் சிகரம் விருது ஆகியவற்றை பெற்றுள்ள அவர், இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.