Valparai 
மாவட்ட செய்திகள்

சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது

வால்பாறையில் தாய் கண்முன்னே சிறுமியை தூக்கி சென்று கொன்ற சிறுத்தை சிக்கியது

Web Team

வால்பாறையில் தாய் கண்முன்னே சிறுமியை தூக்கி சென்று கொன்ற சிறுத்தை சிக்கியது,

வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது,

சிறுமியை கொன்ற சிறுத்தை 3 நாட்களுக்கு பின்னர் சிக்கியது,

சிறுத்தையை 3 நாட்களாக வனத்துறையினர் தேடி வந்த நிலையில் கூண்டில் சிக்கியது,

சிறுத்தை பிடிபட்டதால் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் நிம்மதி.