vijay 
மாவட்ட செய்திகள்

"பைபிளில் இருந்து ஒன்று சொல்கிறேன்"

ஆரவாரம் செய்த தொண்டர்கள்

Web Team

எவ்வளவு பெரிய போராட்டத்தையும், எதிரிகளையும் வெல்ல முடியும்
பைபிளில் வரும் ஜோசஃப் கதையை மேற்கோள் காட்டி, தவெக தலைவர் விஜய் பேச்சு
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
மும்மதத்தினர் பங்கேற்ற விழாவை ஒளியேற்றி தொடங்கி வைத்தார் விஜய்