34 
மாவட்ட செய்திகள்

பிரபல ஓட்டலில் அறுந்த லிப்ட்.. ஊழியருக்கு நேர்ந்த சோகம்

Srini Vasan

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ஓட்டலில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ,

பழுதான லிப்ட், அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் சரிசெய்யும் பணி தொடக்கம்,

லிப்டை சரிசெய்ய வந்த ஊழியர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் ,

லிப்டை சரிசெய்ய முற்பட்ட போது அறுந்து விழுந்ததில் தொழிலாளி அங்கேயே உயிரிழந்தார் .