auto 
மாவட்ட செய்திகள்

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி சோதனை

உரிமம் இல்லாமல் இயங்கிய 16 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்

Web Team

செங்கல்பட்டில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், உரிமம் இல்லாமல் இயங்கிய 16 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 15 ஆட்டோக்களுக்கு 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் ஷேர் ஆட்டோக்கள் விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், ஆர்டிஓ இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர்.