19 
மாவட்ட செய்திகள்

திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணையின் போது பலியான சம்பவம்.

திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணையின் போது பலியான சம்பவம். காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித் பலியான சம்பவத்தால் அதிர்ச்சி - சீமான்.

Web Team

திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணையின் போது பலியான சம்பவம்.

காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித் பலியான சம்பவத்தால் அதிர்ச்சி - சீமான்.

காவலர்களை பணியிடை நீக்கம் செய்தது மட்டும் போதாது, கொலை வழக்கு பதிவு செய்ய சீமான் கோரிக்கை.

அஜித் குமார் மரணத்திற்கு காரணமாக 6 காவலர்களை கைது செய்யாதது ஏன்? -சீமான்.

காவலர்களை பணியிடை நீக்கம் செய்தது மட்டும் போதாது, கொலை வழக்கு பதிவு செய்ய சீமான் கோரிக்கை.

சமத்துவம், சமூகநீதி என கூறிவிட்டு, அடிப்படை மனித உரிமையை கூட காக்க முடியாத அரசு - சீமான்.