38 
மாவட்ட செய்திகள்

ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

Web Team

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளர்களிடம் 25 ஆயிரம் ரூபாயை மனுதாரர்கள் செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனையை விதித்துள்ளது.