மதுரை கோட்ட ரயில்வே ஆவண பாதுகாப்பு அறையில், கடந்த 26ம் தேதி ரயில்வே ஊழல்பிரிவு அதிகாரிகளின் சோதனை நடந்த நிலையில் அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்தில் அங்கிருந்த ஆவணங்கள் எரிந்து சாம்பாலான நிலையில் சோதனைக்கும், தீ விபத்துக்கும் தொடர்பு இல்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.