34 
மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்ட நிகழ்ச்சி.. தலையலங்காரத்துடன் தயாராக உள்ள தேர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் தேரோட்ட நிகழ்ச்சியில் வலம் வரவுள்ள தேர்கள் தயார் நிலையில் உள்ளன.

Srini Vasan

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் தேரோட்ட நிகழ்ச்சியில் வலம் வரவுள்ள தேர்கள் தயார் நிலையில் உள்ளன.

வரும் ஒன்பதாம் தேதி நடைபெறவுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேரோட்டத்திற்கு 15 நாட்களாக தயார் செய்யப்பட்ட இரண்டு தேர்களும் தலையலங்காரம் செய்யப்பட்டு கலசம் மற்றும் குதிரை ஏற்றும் பணிகள் செய்யப்பட்டது.

மதுரையின் மாசி வீதிகளில் பக்தர்களின் கடலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி வரவுள்ள திருத்தேர் தயார் நிலையில் உள்ளது.