மதுரை தனிஷ்க் நகைகடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்தை 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்றம் அனுமதி.