SLM Temple festival 
மாவட்ட செய்திகள்

ஓம்சக்தி காளியம்மன் கோயிலில் 7 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம்

காவிரி ஆற்றில் இருந்து புனித நீரை குடங்களில் எடுத்த பெண் பக்தர்கள் மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.

Web Team

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாண்டிவலசில் உள்ள ஓம் சக்தி காளியம்மன் கோயிலில் வரும் 7 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, தீர்த்தகுட ஊர்வலம் நடைபெற்றது. காவிரி ஆற்றில் இருந்து புனித நீரை குடங்களில் எடுத்த பெண் பக்தர்கள் மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.