திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார் மல்லை சத்யா.
Web Team
திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார் மல்லை சத்யா. மதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைத்து கொடி அறிமுகத்துடன் கட்சித் தொடக்கம்.