35 
மாவட்ட செய்திகள்

மார்கழி மாத உற்சவம் - முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் மார்கழி மாத உற்சவ விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Srini Vasan

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் மார்கழி மாத உற்சவ விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அரோகரா கோஷத்துடன் முருகப் பெருமானை வழிபட்டனர்.