15 
மாவட்ட செய்திகள்

வெள்ளிக்குதிரை வாகனத்தில் தேரோடும் வீதிகளில் மாரியம்மன் உலா.. தைப்பூச விழாவின் 8-வது நாளில் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

தைப்பூச விழாவை முன்னிட்டு, வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த திருச்சி சமயபுரம் மாரியம்மனை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Srini Vasan

தைப்பூச விழாவை முன்னிட்டு, வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த திருச்சி சமயபுரம் மாரியம்மனை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச விழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 8-ஆம் நாளில் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.