16 
மாவட்ட செய்திகள்

மருதமலை முருகன் கோவில் தமிழிலும் வேள்வி என உறுதி

கோவை மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றத்தில் விசாரணை

Srini Vasan

கோவை மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றத்தில் விசாரணை,

யாக குண்டங்களில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழிலும் வேள்விகள் நடத்தப்படும்,

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை உறுதி,

மருதமலை முருகன் கோவிலில் ஏப்ரல் 4ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது,

பிற கோவில்களின் குடமுழுக்கையும் தமிழில் நடத்துவது குறித்து உரிய முடிவெடுக்க அறிவுறுத்தல்.