New Project - 2025-05-28T214618 
மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் மாம்பழம் விலை கடும் சரிவு... ஏற்றுமதியும் செய்ய முடியவில்லை என வியாபாரிகள் கவலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்மழையால் மாம்பழ விலை கடும் சரிவை சந்தித்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Srini Vasan

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்மழையால் மாம்பழ விலை கடும் சரிவை சந்தித்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

35 ஆயிரம் ஹக்டர் பரப்பளவில் மாமபழம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மழை காரணமாக தமிழகம் மட்டும் இன்றி அண்டைய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.