8 
மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை -காரைக்குடி பயணிகள் ரயில் சேவை.. ரயில்சேவையை மீண்டும் துவங்க உத்தரவிடக்கோரிய வழக்கு

மயிலாடுதுறை-காரைக்குடி இடையே பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவக்க கோரிய விண்ணப்பத்தை 3 மாதங்களில் பரிசீலித்து முடிவெடிக்க தெற்கு ரயில்வேக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆன்மீக சுற்றுலா பயணிகள் வசதிக்காக 1934 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்த ரயில்சேவையை, 2024 ஆம் ஆண்டு திடீரென நிறுத்தப்பட்ட நிலையில்,அதனை மீண்டும் இயக்க உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது.

Srini Vasan

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி மற்றும் தமிழ்செல்வி அமர்வு, மயிலாடுதுறை-காரைக்குடி இடையே ரயிலை இயக்குவது குறித்து ரயில்வேதுறை தான் முடிவெடுக்க வேண்டும் என்றனர்.