09 
மாவட்ட செய்திகள்

மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்.. பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலம் முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Srini Vasan

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலம் முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது.

அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.