42 
மாவட்ட செய்திகள்

கடற்கரை சாலை காந்தி திடலில் மெகா சைஸ் திரையில் திரைப்படம்.. நடிகர் சிம்புவின் விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் திரையிடல்

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில், மெகா சைஸ் திரையில் திரைப்படம் திரையிடப்பட்டது.

Srini Vasan

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில், மெகா சைஸ் திரையில் திரைப்படம் திரையிடப்பட்டது.

வார இறுதி நாட்களில் திரைப்படம் திரையிட்டு காட்டுவது என சுற்றுலாத்துறை முடிவெடுத்த நிலையில்,

நடிகர் சிம்பு- திரிஷா நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் திரையிடப்பட்டது.