37 
மாவட்ட செய்திகள்

ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அகற்றப்பட்ட நடைபாதை கடைகள்.. கடைகள் அமைக்க அனுமதி வழங்க வியாபாரிகள் கோரிக்கை

மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடைபாதை கடைகள் அமைக்க நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

Srini Vasan

மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடைபாதை கடைகள் அமைக்க நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

15 ஆண்டுகளாக கோயில் நடைப்பாதை பகுதியில் கடைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், பால்குட திருவிழாவின் போது பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அப்புறப்படுத்தப்பட்டன.