37 
மாவட்ட செய்திகள்

சென்னையை உலுக்கிய 'மெத்..' ரூ.8 கோடிக்கு சொத்து சேர்ப்பு

சென்னை மாதவரத்தில் 16 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் சிக்கிய விவகாரம், கடத்தல் கும்பலை சேர்ந்த ஷாகுல் என்பவரின் ரூ.8 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்,

Srini Vasan

சென்னை மாதவரத்தில் 16 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் சிக்கிய விவகாரம்,

கடத்தல் கும்பலை சேர்ந்த ஷாகுல் என்பவரின் ரூ.8 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்,

4 விலை உயர்ந்த சொகுசு கார்கள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்,

16 கிலோ மெத்தபெட்டமைன் பிடிபட்ட வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டனர்.