20 
மாவட்ட செய்திகள்

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம்.. அதிகாரிகள் நேரில் ஆய்வு

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு, மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் தலைமையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு,

Srini Vasan

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு,

மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் தலைமையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு,

மெட்ரோ ரயில் நிலைய இருப்பிடத்தை தேர்வு செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்,

தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.