Metro 
மாவட்ட செய்திகள்

இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி மெட்ரோ ரயில்

கிறிஸ்துமஸ் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி மெட்ரோ ரெயில் இயக்கப்படும்

Web Team

கிறிஸ்துமஸ் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.