TUT Mila maan 
மாவட்ட செய்திகள்

இரவு நேரங்களில் சுற்றித் திரியும் அரிய வகை மிளா மான்

காட்டில் பதுங்கியுள்ள மானை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Web Team

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே இரவு நேரங்களில் சுற்றித் திரியும் அரிய வகை மிளா வகை மானின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆத்தூர் சேந்தபூமங்களம் காட்டில் பதுங்கியுள்ள மானை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.