திருவள்ளுர் நகராட்சியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அரசு மேல்நிலைப்பள்ளியின் கட்டுமான பணிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
பணிகள் குறித்து அதிகாரிடம் கேட்டறிந்த அவர், பள்ளி கட்டிட பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.