Tirupur 
மாவட்ட செய்திகள்

பொறியியல் கல்லூரிக்கு தேர்வான மாணவர்கள்... மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி அமைச்சர் வாழ்த்து

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தாய்,தந்தையின்றி வளர்ந்த இரு மாணவர்கள் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பொறியியல் கல்லூரிக்கு தேர்வாகியுள்ளனர்.

Web Team

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தாய்,தந்தையின்றி வளர்ந்த இரு மாணவர்கள் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பொறியியல் கல்லூரிக்கு தேர்வாகியுள்ளனர்.

லிங்கேஸ்வரன் மற்றும் செல்வக்குமாரை நேரில் சந்தித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், இருவருக்கும் தேவையான நிதி உதவியை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.