பொறுப்பு டிஜிபி நடைமுறையை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியதே அதிமுக தான் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் ரகுபதி பதிலடி.
நிரந்தர டிஜிபியை நியமனம் செய்வதற்கு ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு மத்திய அரசு தான் காரணம் எனவும் குற்றச்சாட்டு.