38 
மாவட்ட செய்திகள்

கடற்கரை, நாகூர் தர்கா உள்ளிட்ட இடங்களில் ஆய்வு... அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்

நாகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Srini Vasan

நாகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நாகை கடற்கரை, நாகூர் தர்கா உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.