svg Bus 
மாவட்ட செய்திகள்

புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ

இந்த நிகழ்ச்சியில் கண்ணங்குடி ஒன்றிய திமுக செயலாளர் ரவிச்சந்திரன் பங்கேற்ற நிலையில், அவர் எந்த வளர்ச்சி பணியையும் செய்யவில்லை என எதிர்ப்பு எழுந்தது.

Web Team

சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி அருகே புதிய டவுன் பேருந்து திறப்பு விழாவில் பங்கேற்ற திமுக ஒன்றிய செயலாளரை மக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேவகோட்டையில் இருந்து சிறுவாச்சிக்கு புதிய பேருந்து ஓட்டத்தை எம்.எல்.ஏ மாங்குடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கண்ணங்குடி ஒன்றிய திமுக செயலாளர் ரவிச்சந்திரன் பங்கேற்ற நிலையில், அவர் எந்த வளர்ச்சி பணியையும் செய்யவில்லை என எதிர்ப்பு எழுந்தது.