"மோடியா, ஸ்டாலினா" - மேடையில் வார்த்தையை விட்ட vck நிர்வாகி
பாவம் அவரே CONFUSE ஆகிட்டாரு
Web Team
கரூர் மாவட்டம், குளித்தலையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தில் தவறாக முழக்கம் மாநில அரசு கண்டிக்கிறது என்பதற்கு பதிலாக மாநில அரசைக் கண்டிக்கிறோம் என அனைவரும் முழக்கம் எழுப்பியதால் சிரிப்பலை