3 
மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக இயங்கி வந்த ஆயில் நிறுவனம் சென்னையை சேர்ந்து முருகன் என்பவர் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மொளசூர் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் ஆயில் நிறுவனம் நடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Srini Vasan

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் இதனை நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.