புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள இருந்திரப்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீற்றிருக்க, பக்தர்கள் ஆர்வத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.