SPK Temple festival 
மாவட்ட செய்திகள்

களைகட்டிய முத்தாலம்மன் கோவில் திருவிழா

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அடுத்த வலசைப்பட்டியில் உள்ள முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் மாவிளக்கு எடுத்தும், ஆண்கள் மெழுகுவர்த்தி ஏத்தியும் அம்மனுடன் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Web Team

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அடுத்த வலசைப்பட்டியில் உள்ள முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் மாவிளக்கு எடுத்தும், ஆண்கள் மெழுகுவர்த்தி ஏத்தியும் அம்மனுடன் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து வாண வேடிக்கையுடன் திருவிழா கொண்டாட்டம் களைகட்டியது.