6 
மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் வீடு புகுந்து செல்போன் திருடிய மர்ம நபர்.. மாஸ்க் அணிந்து மர்ம நபர் திருடும் சிசிடிவி காட்சி வைரல்

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பட்டப்பகலில் மர்ம நபர் வீடு புகுந்து செல்போனை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Srini Vasan

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பட்டப்பகலில் மர்ம நபர் வீடு புகுந்து செல்போனை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

பூந்தமல்லி மகாலட்சுமி நகர் 5-வது தெருவில் வசிக்கும் சந்தனமாரி வீட்டுக்குள் புகுந்த,

மாஸ்க் அணிந்த மர்ம நபர், செல்போனை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார்.