18 
மாவட்ட செய்திகள்

இலங்கை கடல் பகுதியில் தத்தளித்த நாகை மீனவர்கள் படகுடன் மீட்பு.. நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதானது

நடுக்கடலில் பழுதாகி, காற்றின் வேகத்தால் இலங்கை கடல் பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட படகும், 9 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Srini Vasan

நடுக்கடலில் பழுதாகி, காற்றின் வேகத்தால் இலங்கை கடல் பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட படகும், 9 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நாகூர் சம்பாதோட்டம் கிராமத்தை சேர்ந்த 9 மீனவர்கள், நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது, அவர்களின் விசைப்படகு பழுதானது.