18 
மாவட்ட செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு 4-வது நாளாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி.. பரதநாட்டியம் ஆடி இறைவனுக்கு புகழஞ்சலி செலுத்திய கலைஞர்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் நீலாயதாட்சி அம்மன் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்காவது நாளாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

Srini Vasan

நாகப்பட்டினம் மாவட்டம் நீலாயதாட்சி அம்மன் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்காவது நாளாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹைதராபாத் பெங்களூர், சென்னை, மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று,

பரதநாட்டியம் ஆடி இறைவனுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.