புதுக்கோட்டை மாவட்டத்தில், நியோ டைடல் பார்க் அமைக்கப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
Web Team
புதுக்கோட்டை மாவட்டத்தில், நியோ டைடல் பார்க் அமைக்கப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. பொன்னமராவதி நகராட்சியாகவும், கந்தர்வக்கோட்டை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி.