04 
மாவட்ட செய்திகள்

சென்னை மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டம்.. புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி மக்கள் உற்சாகம்

புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை மெரினாவில் நள்ளிரவில் ஏராளமானவர்கள் திரண்டனர்.

Srini Vasan

புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை மெரினாவில் நள்ளிரவில் ஏராளமானவர்கள் திரண்டனர்.

புத்தாண்டு பிறப்பதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட மணி கூண்டின் அருகில் நின்று ஆர்வத்துடன் படம் எடுத்து கொண்டதோடு,

சரியாக 12 மணி ஆனதும் ஒருவரை ஒருவர் கைகளை குலுக்கியும், ஆரத்தழுவியும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.